இசையால் வசமாகா…

இசையால் வசமாகா இதயமெது.  கர்நாடக சங்கீதமோ இல்ல பேட்ட ரேப்போ எதுவானாலும் இசை நம்மை வசப்படுத்திவிடுகிறது.  சிந்து பைரவி படம் வந்ததும் எல்லா பாடல்களும்  ஹிட்.  படத்தில் பெரும்பாலும் எல்லா பாடல்களுமே கர்நாடக சங்கீதத்தை பற்றியவை. (பாடறியேன் படிப்பறியேன் :  மரி மரி நின்னே)  அதே சமகாலத்தில்  கானா பாட்டுகளும் பிரபலம். (மாம்பழம் விக்கற கண்ணம்மா / உம் மனசுள்ள என்னம்மா..  ) சமீபத்தில் வெளிவந்த வேட்டைக்காரன் படத்தில் ‘ புலி வருகுது/புலி வருகுது ’ பாட்டுகூட நல்ல  துள்ளல் பாட்டுத்தான் (பாட்டு மட்டுந்தான்).  

சரி இதுல என்ன பிரச்சினை ?

நமக்கு பிடித்த சில பாடல்கள் பல பேருக்கு பிடிக்கறதில்ல. அவங்களுக்கு பிடிச்ச மியூசிக் டைரக்டர்ஸ் நமக்கு பிடிக்கறதில்ல. இது எதனாலன்னு பாக்கபோனா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை.  

ஏன்  நமது இசை ரசனை வேறுபடுகிறது?

இதற்க்கு இசை ஆய்வாளர்கள் கூறும் காரணம்  ஒரு இடத்தின் கலாச்சாரம், சமூக அமைப்பு மற்றும் நவீன டெக்னாலஜியுடன் கூடிய இசை இவையே  ஒருவரது இசை ரசனையை உருவாக்கும் காரணிகாளாம்.  ஒரு பாடலின் வரவேற்பும் ரசனையும் அது சார்ந்த மக்களிடம் அதிகம் எடுபடுவதற்குக் காரணம் அது அவர்களின் ஆழ்மன இசையாக அடையாளம் காணப்படுவதால்தான். 

ஒரு சிலரின்  பாடல் ரசனையை வைத்தே அவர்களை பற்றி சொல்லி விடலாம் என்று சில பேர் சொல்லுவார்கள்.  அப்படி நினைப்பது மிகவும் தவறு.  எங்க கம்பனியின் பொது மேளாளர் மிகவும் கண்டிப்பானவர் (தெய்வமிருகம்). அவருக்கு 2010ல ரிட்டையர்மன்ட்னு நிசைச்சா   மனசு  சந்தோஷமாயிடும்னா பார்த்துக்கங்ளேன்.  அவரது ரிங்டோன் /அட்ராட்ரா நாக்கு முக்க நாக்கு முக்க……அட்ராட்ரா நாக்கு முக்க நாக்கு முக்க……/

Advertisements
Published in: on திசெம்பர் 23, 2009 at 12:55 பிப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2009/12/23/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be/trackback/

RSS feed for comments on this post.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: