நான்.. விஜிட்டேரியன்…

சமீபத்தில் லிபிய நாட்டுக்கு எங்கள் நிறுவனத்தின் மேலதிகாரி தொழிற்முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர்  அங்கே ஒரு  நட்சத்திர ஓட்டலில்   ஒரு இரவு   விருந்தில் கலந்து கொள்ளநேரிட்டபோது விருந்தில் தனக்கு சைவ உணவு பரிமாறுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.  ஆனால் அவருக்கு பரிமாறப்பட்ட உணவை பார்த்தபோது அது ஏதோ அசைவ உணவு போல அவருக்கு தோன்றியது. உடனே அங்கிருந்த உணவு அமைப்பாளரிடம் அது பற்றி  கேட்க அவரும் விளக்கமாக “உங்களுக்கு பரிமாறபட்டது சைவ உணவுதான்… உங்கள் தட்டில் உள்ளது  பன்றி இறைச்சி . இங்குள்ள பன்றிகளுக்கு  காய் கறிகளைத்தான் உணவாக தருகிறோம்.. அப்படிப்பட்ட ஒரு பன்றியினுடைய பதப்படுத்தப்பட்ட இறைச்சித்தான் தங்களுக்கு பரிமாறப்பட்டது…”  என்று விளக்கினார்.    

அதிகாரியும்  “நானும் நீங்கள் உணவாக தந்த பன்றிளைப்போலத்தான்   காய் கறிகளையே உணவாககொள்பவன்.   ஆனால் நான் புலால் உண்பதில்லை. உயிர்களை கொன்று அதை உணவாக உட்கொள்வது நாம் செய்கின்ற பாவம்”  என்று ஒரு சிறிய பிரசங்கமே நடத்தினார்.

உணவு அமைப்பாளரும் சற்றும் சளைக்காமல் “நீங்கள் உண்ணுகின்ற காய் கறிகள் மரம் செடி கொடிகளிருந்துதானே பறிக்கப்படுகிறது. அந்த மரம் செடி கொடிகளும் உயிருள்ளவை தானே. அப்படிப்பார்த்தால் அவற்றை துன்புறுத்தியோ அல்லது கொன்றோதானே நீங்கள் உண்கிறீர்கள். அப்போது அது பாவமில்லையா?.. 

 மேற்கண்ட நிகழ்வை அப்படியே விட்டுவிடுவோம். 

சைவம்.. அசைவம்..   இதற்க்கு ஒரு தெளிவான   பார்வையை இன்று திரு. ஜெயமோகன் அவர்களின் வலைத்தளத்தில்  (http://www.jeyamohan.in/?p=6190)     இன்று கண்டேன்.  எனக்கு விடை கிடைத்தது…

—————————————————————————————————————————-

நன்றி:    http://www.jeyamohan.in/  

Advertisements
Published in: on ஜனவரி 6, 2010 at 12:28 பிப  Comments (4)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/01/06/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d/trackback/

RSS feed for comments on this post.

4 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. Good >>> I Like this>>>>

  2. நன்றி இக்பால் செல்வன்.

  3. சிறப்பான பகிர்வு

  4. நன்றி ஜோதிஜி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: