நம்பினால் நம்புங்கள்…

நிறுவன மேலாளர் :    ‘ உங்கள் சான்றிதழ்களைப்பார்த்தேன். உங்கள் அனுபவமும் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இது தவிர உங்களுக்க வேறு ஏதேனும் ஆற்றல் உண்டா?

வேலைக்கு விண்ணப்பித்தவர்:    சிறிது சிந்தனைக்குப்பின் ‘உண்டு ஐயா. நான் ஒரு வலைத்தளத்தை நடத்தி வருகிறேன்.  அதன் மூலம் ஒரளவு பணம் கூடகிடைத்துவருகிறது…’

நிறுவன மேலாளர் :  ‘நான் இங்கே அலுவலக நேரத்தில் செய்யக்கூடியதாகக் கேட்கிறேன்…’

வேலைக்கு விண்ணப்பித்தவர்: ‘அந்த  வலைத்தளத்தையே  நான் முன்னால் வேலை செய்த நிறுவனத்தின் அலுவலகநேரத்தில் தான்  நடத்திவந்தேன்.  என்னை நம்புங்கள்…’

 

Advertisements
Published in: on ஜனவரி 9, 2010 at 10:41 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/01/09/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/trackback/

RSS feed for comments on this post.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: