கோழைகளின் வணக்கம்…

சமீபத்தில் சென்னை கொளத்தூரின் பிரதான சாலையில்  பயணித்தபோது ஆங்காங்கே ‘முத்துக்குமாருக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி’  சுவரொட்டிகளை  பார்த்தேன்.  கடந்த ஆண்டு ஜனவரி 29-ந்தேதி ஈழத்தமிழர்களுக்காக முத்துக்குமார் என்ற இளைஞர்  சென்னை சாஸ்திரி பவன் முன்பு தீயிட்டு தன்னுரை மாய்த்துக்கொண்டார். அதன் ஓராண்டு நினைவுதின    அஞ்சலியை  முன்னிட்டு அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு சுவரொட்டிகளை  ஒட்டியிருந்தார்கள்.  இதில் வேடிக்கை என்னவென்றால் சுவரொட்டியில் முத்துக்குமாரைவிட அந்தந்த கட்சி வண்ணங்களும் சின்னங்களும் பிரதானபடுத்தப்பட்டிருந்தன. ‘என்னுடைய உடலை துருப்புச்சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்’ என்று ஈழமக்களுக்காக தன்உயிரை நீத்தவனுடைய தியாகத்தை இன்று எந்த அளவு மதிக்கிறார்கள் என்பதற்க்கு அவர்களின் சுவரொட்டிகளே சாட்சி  (அது என்ன வீரவணக்கம்? வணக்கத்ததையே  வகைப்படுத்தியிருக்கிறார்கள். கோழைகளின்வணக்கம் என்று போட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்).  பாராளுமன்ற தேர்தல் முடிந்த உடனேயே ஈழத்தை மறந்த இவர்களா முத்துக்குமாரை உண்மையாக நினைவுகொள்வார்கள்.   சென்றவருடம் முத்துக்குமாரை எரியவிட்டு அதில் குளிர்காய்ந்து கொண்டிருந்த அரசியல் பிச்சைக்காரர்கள்தானே இவர்கள்…

Advertisements
Published in: on பிப்ரவரி 1, 2010 at 12:43 பிப  Comments (2)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/02/01/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/trackback/

RSS feed for comments on this post.

2 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. You have rightly exposed the opportunistic political parties of Tamilnadu. But I dont find any mistake in ‘veera vanakkam’ If it is not right, how to pay rich tributes and respects ?

  2. Dear Ravi..

    Thanks for comming and commenting.

    I agree. But in our early days i.e upto1980’s we have not seen any poster with the word “veera vanakkam”. The culture came only after the birth of LTTE. But anyhow hope I am right .. “veera vanakkm ” is to right person by wrong personnel not accepted.
    Thank U again.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: