ஹார்ட் அட்டாக்…

என்னுடைய Word Press  dashboardஐ இன்று பார்த்ததும் என் கண்களை என்னாலேயே நம்பமுடியவில்லை.  வேறுயாருடைதிலாவது தவறுதலாக நுழைந்துவிட்டோமோ என சரிபார்த்தேன்.  மிகச்சரியாக என்னுடையதுததான். சாதாரணமாக என்னுடைய வலைப்பூவிற்கு  தினமும் 10 அல்லது 15 பார்வைகள் இருந்தாலே அபூர்வம்.  இன்றோ 250க்கும் மேல் ஓடிக்கொண்டிருந்தது.  காரணத்தை கண்டுபிடிக்க என்னுடைய dashboardஐ துழாவிய போது  வலைப்பதிவரும் எழுத்தாளருமான  திரு. யுவகிருஷ்ணா அவர்கள் அவர்களுடைய தளத்தில் என்னுடைய வைலைப்பூவைப் பற்றி சொல்லியிருந்ததுதான் (நல்லபடியாகத்தான்). அன்னாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

http://www.luckylookonline.com/2010/02/blog-post_7877.html

சில சமயம் ரொம்ப சந்தோஷப்பட்டாலும் ஹார்ட் அட்டாக் வருமாமே…. உண்மையா?

Advertisements
Published in: on பிப்ரவரி 20, 2010 at 11:43 முப  Comments (9)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/02/20/%e0%ae%b9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/trackback/

RSS feed for comments on this post.

9 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. Very good and interesting Posts.
    Keep-it-up!

    S.Ravi
    kuwait

    PS- You can also Touch current politics in TN

  2. Pencil Printer is too good. Thank you for sharing

    RVR

  3. நானும் யுவாவின் பதிவை பார்த்து தான் வந்தேன்.

    யுவாவிற்கு நன்றி.

    உங்களுக்கு வாழ்த்துகள்.

  4. Really it is very interesting. Keep it up.

  5. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  6. உங்களிடம் வேறு ஒரு விஷயம் தொடர்பாக பேசவேண்டும். உங்களது தொலைபேசி எண்ணை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பமுடியுமா சுரேன்?

    அன்புடன்
    யுவகிருஷ்ணா

    • அனுப்பியாச்சிங்கோ…….

  7. கமல்ஹாசன்/ நா.முத்துகுமார்/மனுஷ்ய புத்ரனுக்கு சுஜாதா போல் உங்களுக்கு யுவகிருஷ்ணா….!

    மிகவும் சுவாரஸ்யமான பதிவுகள் .

    வாழ்த்துக்கள்.

    • புவனா முரளி அவர்களின் வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: