உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை…

when you invest your emotions on somebody, especially with the opposite sex and when you don’t get the reciprocation it is the greatest pain on earth

மேற்க்கண்ட வரிகளை  சாருவின் இணையத்தில் இன்று நான் காண நேர்ந்தது. சாருவின் தீவிர ரசிகையான (சரிதானே சாரு?…)  சூஸன் மேற்கண்ட தலைப்பிலே ஒரு கூட்டத்தில் பேசியிருந்ததாக சாரு எழுதியிருந்தார்… என்ன அற்ப்புதமான வரிகள்.  நேற்று அதை அனுபவித்தேன்.  கோபத்தில் என்மனைவியை வார்த்தையால் தீண்டிவிட்டேன். எதிர்ப்பும் இல்லை. பதிலும் இல்லை.  யார்மேல் உள்ள கோபத்தையோ அவள் மேல் கொட்டிவிட்டேன்.  பிறகு அமைதியானேன். நேரம் கடந்தது.  இரவு உணவிற்க்கு என்னை என் மனைவி அழைத்தபோது வேண்டாம் என்றேன்.  ஆட்சேபணையை எதிர்பார்த்தேன். பதிலுமில்லை.. ஆட்சேபணையுமில்லை. மனது வலித்தது.  அந்த வலியை என்னவென்பது… எப்படி சொல்வது…  என்னுடைய கோபம் நியாயமானதுதான் (எனக்கு மட்டும்)  என்றாலும பதிலில்லை எனும்போது எனக்குள் அவமானம். அது என்னை மீண்டும் கோபமுறச்செய்தாலும் அதன் வலி என்னை மனதால் அழவைத்தது. என்னால் என்னை விட்டுக்கொடுக்கவும் முடியவில்லை (இதுக்கு பெயர்தான் ஈ.கோவா?..). மெல்ல படுக்கையில் படுத்தேன். தூக்கம் வரவில்லை.  என்னதான் பல புத்தகங்களை படித்திருந்தாலும்.. என்னதான் பல அனுபவங்களைப்பெற்றிருந்தாலும்..  சில இடங்களில் நாம் நம்மை அறியாமலே இடறிவிடுகிறோம்.  ‘எமோஷனல் இடியட்’ என்று என்னை நானே நொந்துகொண்டு பசியுடன் உறங்கிப்போனேன்…

நன்றி  :  charuonline.com

 

Advertisements
Published in: on மார்ச் 9, 2010 at 6:50 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/03/09/%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81/trackback/

RSS feed for comments on this post.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: