போட்டோ கமன்ட்…

மேற்கண்ட புகைப்படத்திற்க்கு  சுவாரிசியமான கமன்ட்டுகளை எதிர்பார்க்கிறேன்… (எவ்வளவு நாள் தான் நானே கமன்ட்டறது).

Advertisements
Published in: on மே 27, 2010 at 4:31 முப  Comments (5)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/05/27/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b-%e0%ae%95%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/trackback/

RSS feed for comments on this post.

5 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. நீங்க என்ன டீச்சரா? ஈசியா இருந்த நீங்க கமென்ட் போட்டுகறீங்க …என்ன பண்ணறதுன்னு தெரியலைனா எங்ககிட்ட விட்டறீங்களா……

    கமென்ட் 1:

    காக்கா 1 :டே கருப்பா ,சினிமாவுல ஹீரோ சிகரெட் பிடிச்சா ..ஒரு சிலர் “சிகரெட் பிடிக்கறது தப்பு” -னு கா ..கா -னு கத்துவாங்கலாமே ?
    காக்கா 2 :ஆமான்டா …..நாம சிகரெட் பிடிக்கறத பாத்து யாரவது தப்பா பேசினாங்கனு வை … அவங்க மேல அசிங்கம் பண்ணிட்டு பறந்துடுவோமா?

    கமென்ட் 2 :

    டே ,தலைவருக்கப்பறமா நாம சிகரெட்பிடிக்கற ஸ்டைல் -ல பார்த்து ஊரே வாயில வெரல வைக்கணும்டா …….

    கமென்ட் 3 :

    டே ,இந்த பிரென்ட் குடிச்சா சீக்கரம் புற்று நோய் வந்துருமடா …..அடுத்த தடவை பிரென்ட மாத்தனுமடா மச்சா…

    கமென்ட் 4 :

    காக்கா 1 :டே ,மச்சா நான் தண்ணீ ,தம் அடிக்கற விசயத்த என் லவ்வர் கிட்ட மட்டும் போட்டு கொடுத்தராதடா …
    காக்கா 2 :எதுக்கடா உனக்கு இந்த ரெட்டை வேஷம் ….என்ன மாதிரி தனி காட்டு ராஜா வா இருடா …….

    கமென்ட் 5:

    டே ,சிகரெட் வாங்குனியே .. லைட்டர் வாங்குனியா …

    • அப்பா ராசா… நா உன்னய ஒரு கமண்டுதானே கேட்டேன்… நீ ஊருக்கே சேத்து போட்டுட்டயே… எப்படிப்பா உன்னால மட்டும் இது முடியுது…

  2. Kudumpam na husband and wife erandu pethukum equal rights eruku…athukaka enaku potiya, na panrathiya neeyum pannurathu avalu nalla illa da chellam ….namma family budget thankathu ……

  3. காக்கைக்காகா கூகை என்பார்கள்.. ஆனால் காககைக்காகும் புகை போலிருக்கிறது.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: