இப்பவே கண்ண கட்டுதே…

டாக்டர் என் காதுக்குள் பல்லி போயிருச்சி சார்?

ஏம்பா காதுல பல்லி போகிற வரைக்கும் என்ன பண்ணிட்டிருந்தாய்?

எற்கனவே கரப்பான்பூச்சி காதுக்குள்ளே போயிடுச்சி அதை பிடிச்சிட்டு பல்லி வந்துடும்னு பார்த்தேன்.

————————————————————————————————————————-

பஸ்ஸில் போகும் போது என் பையில் ஒருத்தன் பிளேடு போட்டுட்டான்.

அப்புறம் என்னாச்சி

பிளேடை தூக்கி வெளியில் போட்டு விட்டேன்.

————————————————————————————————————————-

கள்ள நோட்டு அடிச்சு, நீ எப்படி போலீஸ்ல மாட்டினே?

ரிசர்வ் பேங்க், கவர்கனர் கையெழுத்து போடுற இடத்துல, சுப்பிரமணின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்…!

————————————————————————————————————————-

நடை பயணத்தை ஒரே நாளில் ரத்து செய்து விட்டீர்கேள, ஏன் தலைவரே?

ஒத்தையிலே நடந்து போக பயமா இருந்துச்சு அதான்.

————————————————————————————————————————-

ஆப்ரேஷன் எப்ப டாக்டர்?

கனவுதானே வருது…! அதனாலேன்ன?

இல்லை டாக்டர் இடைஇடையே இந்த கனவை உங்களுக்கு வழங்குப வர்களுன்னு விளம்பரம்வேற வருதே.

————————————————————————————————————————-

பணம் சம்பாதிப்பது எப்படின்னு புக் எழுதினீங்கேள

அதை ஏன் வெளியிடலை?

அதை வெளியிடறத்துக்கு காசுக்குதான் அலையேறன்.

————————————————————————————————————————-

மொய் கவர்ல என்ன எழுதியிருக்கு?

சாப்பாடு பிரமாதம் என் கல்யாணத்துக்கு நீயும் எதுவும் செய்யவேண்டாம்மு எழுதியிருக்கு.

————————————————————————————————————————-

டீ குடிச்சதும் டம்ளரை கழுவறீங்க?

டிபன் சாப்பிட்டு காசில்லைன்னா, மாவட்டறதில்லையா, அது மாதிரி தான் சார்…!

————————————————————————————————————————-

உங்க இதயத்துல ஒரு உருவம் உக்கார்ந்திருக்கிர மாதிரி எக்ஸ்ரேல தெரியுது.

ஒரு பொண்ணு என் இதயத்துல இடம் பிடிச்சுட்டானு சொன்னேல, அவளா இருக்கும் டாக்டர்.

————————————————————————————————————————-

அப்பாங்கிற மரியாதை இல்லாம, என் முன்னாலேயே தண்ணி போடறியா?

நான் பின்னால தான் குடிச்சேன். நீ தான் திரும்பிட்டே.

————————————————————————————————————————-

உங்க வீட்டுல மொத்தமா எத்தனை பேரு?

எங்க வீட்டுல மொத்தமா யாருமே இல்லைங்க எல்லோமே தனித்தனியாத்தான் இருக்கோம்.

————————————————————————————————————————-

நன்றி :   tamiljokesonline.com

Advertisements
Published in: on ஜூலை 30, 2010 at 9:05 முப  Comments (2)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/07/30/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%87/trackback/

RSS feed for comments on this post.

2 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. //டீ குடிச்சதும் டம்ளரை கழுவறீங்க?

    டிபன் சாப்பிட்டு காசில்லைன்னா, மாவட்டறதில்லையா, அது மாதிரி தான் சார்…!//

    இது மட்டும் உங்க அனுபவ ஜோக் தானே ?

    • எப்படிப்பா.. என்ன பின்னாடி இருந்து பார்த்த மாதிரியே சொல்லுறே…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: