கவிதைப்போட்டி…

மேற்கண்ட புகைப்படத்திற்கு தகுந்த பின்னூட்டகவிதைகள் வரவேற்க்கப்படுகின்றன. யாருமே கவிதை எழுத முன்வராதபட்சத்தில் நானே கவிதை எழுத வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை மட்டுமல்லாது அவர்கள் என் கவிதையைப்படித்துவிட்டு புறமுதுகு காட்டி ஓட வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறேன்…

பின் குறிப்பு  :    தனிக்காட்டு ராஜா தம்பி இந்த போட்டியிலிருந்து விலகிக்கொள்ளவும். மற்ற கவிஞர்கள்  எழுதும் சிறந்த கவிதைகளுக்கு பரிசு நிச்சயம்… கவிதைய எழுதுங்க… பரிச அள்ளுங்க…

 

Advertisements
Published in: on ஓகஸ்ட் 28, 2010 at 11:26 முப  Comments (12)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/08/28/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/trackback/

RSS feed for comments on this post.

12 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

 1. உன்னருகே
  நான்
  இல்லாவிட்டால்
  உன் முதுகு
  மட்டுமில்லை
  உன்
  மனமும்
  வெறுமையாகுமடி….

 2. நல்ல கவிதை… சபாஷ்.

 3. //தனிக்காட்டு ராஜா தம்பி இந்த போட்டியிலிருந்து விலகிக்கொள்ளவும்.//

  ம்… அந்த பயம் இருக்கட்டும் …..என் கவிதைக்கு போட்டியே கிடையாது இந்த பிரபஞ்சத்துல …..

  • //ம்… அந்த பயம் இருக்கட்டும் …..என் கவிதைக்கு போட்டியே கிடையாது இந்த பிரபஞ்சத்துல …..//

   அப்படியா… சரி… நா யுக கோபிகாவ எழுதச்சொல்லுறேன்…

 4. நீல வானை மறைப்பது
  வெண் மேகம்
  அதையும் ”மறைப்பது”
  நீல ஆடை அணிந்த
  வெண் மேனி :)

  என்ன பரிசு கொடுப்பீங்க?? ;)

  அப்படியே ஒரு உதவி…. உங்க தம்பி தனி காட்டு ராஜா-வ இந்தக் கவிதைக்கு கமெண்ட் எழுத வேண்டாம்-னு சொன்னா நல்லா இருக்கும் ;)

  • //என்ன பரிசு கொடுப்பீங்க?//
   உங்களப்பாத்தா பரிசுக்கு பாட்டு எழுதற ஆளாத்தெரியலயே… அதுக்கும் மேல…

   //உங்க தம்பி தனி காட்டு ராஜா-வ இந்தக் கவிதைக்கு கமெண்ட் எழுத வேண்டாம்-னு சொன்னா நல்லா இருக்கும்//

   பாத்தியா ராசா.. அக்கா எப்படி பீல் பண்றாங்க பாரு.. இந்த பிரபஞ்சத்துல யாரையும் நீ விட்டுவக்கல போல…

 5. //உங்களப்பாத்தா பரிசுக்கு பாட்டு எழுதற ஆளாத்தெரியலயே… அதுக்கும் மேல…//

  இதுக்கு என்ன அர்த்தம்? :)

  //இந்த பிரபஞ்சத்துல யாரையும் நீ விட்டுவக்கல போல…//

  தெரியாத மாதிரி கேக்குறீங்களே…. காமெடி பண்ணாதீங்க :)

  • //இதுக்கு என்ன அர்த்தம்?//

   அர்த்தமா… ம்… ஆங்.. நீங்க நக்கீரன் பரம்பரைன்னு சொல்ல வந்தேன்… (ஹ்ம்… இப்பவே கண்ண கட்டுதே…)

   //காமெடி பண்ணாதீங்க//

   அந்த ராசா என்னய வச்சி காமடி பண்ணறதவிடவா…

 6. அது சரி.. :)

 7. //அந்த ராசா என்னய வச்சி காமடி பண்ணறதவிடவா…//

  எதோ அண்ணன் மேல இருக்கர அக்கறைல …ஒன்னு ரெண்டு காமடி பண்ணி இருப்பேன்……..
  உங்க மனசு பிஞ்சு மனசு -நு எனக்கு தெரியாதா என்ன ?உங்களை வச்சு நான் காமடி பண்ணுவனா என்ன?

 8. பச்ச தண்ணி குடிச்சி
  பச்ச தண்ணிய
  ரசிக்கிற பொண்ணே-உன்
  பரந்த முதுகுல
  பச்சக் முத்தம் தரவா?

  – பொற்காசு முழுக்க எனக்குத் தான்!

  • மகேசு…
   நச்சுன்னு ஒரு இச்சு தர உனக்கு ஆச…
   ஆனா அதுக்குள்ள முளச்சுருச்சா மீச?…
   எ மாமன்காரன் வச்சுடுவான் பூச…
   எதுக்கு உனக்கு இந்த ஆச… ஆங்…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: