உன் கண் உன்னை……

0000da7f_medium

படத்தை கிளிக்கி ரயில் நகரும் திசையை சற்று நேரம் உற்று நோக்குங்கள். இப்போது ரயில் வந்து கொண்டிருக்கிறதா அல்லது போய்கொண்டிருக்கிறதா?

உங்கள் கண் உங்களை ஏமாற்றினால்…

Published in: on செப்ரெம்பர் 20, 2013 at 8:10 முப  Comments (1)  

அற்புதமான கோல்…

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று (15.06.2010) வடகொரியாவுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் பிரேசில் வீரர் மெய்க்கான் அதிசய கோல் ஒன்றை அடித்தார். 

ஆட்டத்தின் முதல் பாதி கோல் எதுவும் இல்லாமல் கழிந்த நிலையில், இரண்டாவது பாதி தொடங்கி 10 நிமிடங்கள் ஆகியிருந்தன. பிரேசில் வீரர்கள் கடத்திக் கொண்டு வந்த பந்து வட கொரியாவின் கோலுக்கு வலது புறமாக சற்றுத் தொலைவில் எல்லைக் கோட்டைக் கடக்கும் தறுவாயில் இருந்தது. அப்போது நடுக்களத்தில் இருந்து மின்னல் வேகத்தில் வந்த மெய்க்கான் வலது புறத்திலிருந்து இடது புறம் நோக்கி பந்தை உதைத்தார். கோலைத் தாண்டி வேகமாக நேர் கோட்டில் செல்ல வேண்டிய பந்து கோலுக்கு நேரே வந்ததும் சற்றுத் திரும்பி யாரும் எதிர்பார்க்காத நிலையில் கோலுக்குள் சென்றது. வட கொரிய கோல் கீப்பரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

பிரேசில் வெற்றி பெறுவதற்கு இந்த கோலே காரணமாக அமைந்தது. மெய்க்கான் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

 நீங்களும் அதை கண்டு ரசியுங்களேன்.   

http://www.fifa.com/worldcup/goals/video/video=1246517/index.html

 

உங்களுக்கு ஒரு சேவை…

என்னுடைய வலைப்பதிவை தவறாமல்(?) படிக்கும் உங்களுக்கு என்னால் ஏதோ என்னால் முடிந்த சேவை.  (நன்றி மறப்பது நன்றன்று)

http://d.yimg.com/kq/groups/10053719/1476573805/name/YOUR%20SCREEN%20NEEDS%20A%20CLEAN.XLS

Published in: on மார்ச் 25, 2010 at 3:39 முப  Comments (2)  

பூனை விளையாட்டு…

உங்களுக்கு வேறு வேலை இல்லையென்றால் கீழே உள்ள சுட்டியை சொடுக்குங்கள்.   வட்ட வடிவமான பொட்டுக்களை சொடுக்கி பூனை வெளியேறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்…

http://www.members.shaw.ca/gf3/circle-the-cat.html

பின் குறிப்பு   :   வேறுவேலை இல்லையென்றுதானே உன்னுடைய பதிவையெல்லாம் படிக்கவேண்டியுள்ளது என பின்னூட்டம் இடவேண்டாம் என கோரப்படுகிறது.

  

Published in: on மார்ச் 23, 2010 at 5:15 முப  Comments (4)  

ப்ளாட் பல்ப்…

 ப்ளாட் பல்ப்.  இந்த வடிவமைத்தவர் கொரிய நாட்டைச்சேர்ந்த திரு.கிம்.  இந்த வகையான பல்புகளின் அளவானது  சாதாரண பல்பு அளவைவிட மூன்றில் ஒரு பங்குதான். இதன் வடிவமைப்பு  பேக்கேஜிங் (அடுக்குவது மற்றும் கையாள்வது), போக்குவரத்து செலவினங்களை வெகுவாக குறைக்குமாம். (மின்சார கட்டணத்தை குறைத்தால் சரி).  

Published in: on மார்ச் 23, 2010 at 5:02 முப  Comments (2)  

படக்கதை…

Published in: on மார்ச் 18, 2010 at 3:44 முப  Comments (4)  

நெஞ்சில் நின்றவை…

 நெஞ்சில் நின்றபதிவு. உங்களின் பார்வைக்காக….

http://sagotharan.wordpress.com/2010/02/25/பிச்சை-எடுக்கும்-கதாநாயக/

நன்றி   :   sagotharan.wordpress.com

Published in: on மார்ச் 3, 2010 at 8:51 முப  Comments (1)  

பயிற்ச்சி…

கடந்த பதிவின் இறுதியில் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு ஒரு சுட்டியினை இணைக்கலாம் என நினைத்து மறந்துவிட்டடேன்.  வேறொன்றுமில்லை. சிறிய  கிரிக்கெட் பயிற்ச்சி… கீழே உள்ள சுட்டியை சொடுக்கி பயிற்ச்சி செய்யுங்கள். இதில் நீங்கள் தேறிவிட்டால் அடுத்த டோனி நீங்கள்தான்… நான் வரும்வரை விளையாடிக்கொண்டிருங்கள்..

http://www.testcatchcricket.com/

Published in: on பிப்ரவரி 26, 2010 at 9:05 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

பூந்தோட்டம் அமைக்கலாமா…

 2 நாளா தலைகாட்டாததுக்கு மன்னிக்கணும்.  கீழே உள்ள சுட்டியை சொடுக்குங்கள்…

சுட்டி திறந்த உடன் உங்கள் விருப்பபடி மவுசினை நீங்கள் விரும்பிய இடங்களில் க்ளிக்குவதன் மூலம் நீங்கள் விரும்பிய பூந்தோட்டத்தை அமைத்துக்கொள்ளுங்கள். (மவுசினை அழுத்தியபடியேயும் செய்யலாம்)

http://www.procreo.jp/labo/flower_garden.swf

Published in: on பிப்ரவரி 16, 2010 at 12:28 பிப  Comments (2)  

இன்று புதிதாய்…

 

வணக்கம். 

பதிவுலக நண்பர்களின் ஆசியோடு வலைத்தள உலகில் இன்று அடியெடுத்து வைக்கிறேன்.

எண்ணங்களை எழுத்துகளாக மாற்றி விரைவில் உங்களுடன் இணைகிறேன்.

அன்பன்

க. சுரேந்திரன்.

Published in: on திசெம்பர் 18, 2009 at 1:18 பிப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  
Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

பொருள் கவியும் சொற்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

உங்களுக்காக...

Charu Nivedita

உங்களுக்காக...