வல்லவனுக்கு…

Published in: on மார்ச் 22, 2011 at 5:13 முப  Comments (4)  

அரிய புகைப்படம்…

வெங்காயம் விக்கிற விலையில வெங்காயம் அரிவதை போட்டோ எடுத்துப்போட்டு விட்டு லொள்ளு பண்ணுறயா? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரியாமல் இல்லை. படத்திலே ஒரு சூட்சுமம் இருக்கிறது. வெங்காய விலை கையை கடிக்காமல் இருக்க எப்படி பாதுகாப்பாக  அரிய வேண்டும் என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்ற நல்ல நோக்கமே இந்த பதிவு…

Published in: on ஜனவரி 13, 2011 at 6:16 முப  Comments (4)  

படம் சொல்லும் கதை…

சொல்லத்தான் நினைக்கிறேன்…

Published in: on நவம்பர் 27, 2010 at 11:32 முப  Comments (2)  

ரிஸ்க் எடுக்கறதும் ரெஸ்க் சாப்புடறதும்…

ரிஸ்க் எடுக்கலாம்.  அதுக்காக இப்படியா. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதை சொர்கத்துக்கே போய் நிச்சயிக்கப்படுகின்றன என்று தப்பா புரிஞ்சுகிட்டாங்களோ… 

Published in: on செப்ரெம்பர் 10, 2010 at 11:32 முப  Comments (3)  

ரயிலு ரயிலுதான்…

பிரிட்டனின் புதியதொழில்நுட்பத்துடன் கூடிய அதிவேக இரயிலின் வடிவமைப்பு உங்களின் பார்வைக்காக.  ஒரு மணி நேரத்தில் சுமார் 225 மைல்களை கடந்துவிடக்கூடிய அதிவேகமும் பயணிகளைக்கவரக்கூடிய அதிநவீன உள்கட்டமைப்பும் கூடிய இந்த இரயிலைப்பார்க்கும்போது அதில் பயணம் செய்ய ஆசையாய் இருக்கிறது அல்லவா.

 

—————————————————————————————————————————-

 

 —————————————————————————————————————————-

 

—————————————————————————————————————————-

படங்களை பெரிய அளவில் பார்கக படத்தின் மீது சொடுக்கவும்.

Published in: on ஜூலை 21, 2010 at 5:06 முப  Comments (4)  

போட்டோ எடுக்கலயோ போட்டோ…

என்னய்யா ஏதோ பிகர் தெரியும்ன்னு சொன்ன..  ஒரு மண்ணும் தெரியலயே…

Published in: on ஜூலை 9, 2010 at 3:50 முப  Comments (3)  

போட்டோ கமன்ட்…

மேற்கண்ட புகைப்படத்திற்க்கு  சுவாரிசியமான கமன்ட்டுகளை எதிர்பார்க்கிறேன்… (எவ்வளவு நாள் தான் நானே கமன்ட்டறது).

Published in: on மே 27, 2010 at 4:31 முப  Comments (5)  

அர்த்தமுள்ள விளம்பரம்…

வாகனம் ஓட்டும்போது மொபைல்போனை பயன்படுத்தினால் விளைவு என்ன என்பதை அற்புதமாக விளக்கும் ஒரு அர்த்தமுள்ள விளம்பரம் உங்களின் பார்வைக்கு…

Published in: on மே 11, 2010 at 7:20 முப  Comments (8)  

சொன்னா நம்புங்க…

சொன்னா நம்புங்க.. நீங்க நினைக்கிறமாதிரி நா அந்த மாதிரியான ஆள் கிடையாது.. அந்த அளவுக்கு நா ஒத்து இல்ல..  சொன்னா நம்புங்க..

 

Published in: on ஏப்ரல் 9, 2010 at 5:25 முப  Comments (3)  

நித்ய மொழி…

Published in: on ஏப்ரல் 6, 2010 at 4:34 முப  Comments (2)  
Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

பொருள் கவியும் சொற்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

உங்களுக்காக...

Charu Nivedita

உங்களுக்காக...