0.000000
0.000000
ரயிலு ரயிலுதான்…
பிரிட்டனின் புதியதொழில்நுட்பத்துடன் கூடிய அதிவேக இரயிலின் வடிவமைப்பு உங்களின் பார்வைக்காக. ஒரு மணி நேரத்தில் சுமார் 225 மைல்களை கடந்துவிடக்கூடிய அதிவேகமும் பயணிகளைக்கவரக்கூடிய அதிநவீன உள்கட்டமைப்பும் கூடிய இந்த இரயிலைப்பார்க்கும்போது அதில் பயணம் செய்ய ஆசையாய் இருக்கிறது அல்லவா.
—————————————————————————————————————————-
—————————————————————————————————————————-
—————————————————————————————————————————-
படங்களை பெரிய அளவில் பார்கக படத்தின் மீது சொடுக்கவும்.