புரியாத புதிர்…

அற்புதம்…   கீழே உள்ள சுட்டியை சுட்டுங்கள்…

http://www.learnenglish.org.uk/games/magic-gopher-central.swf

இது எப்படி நிகழ்கிறது என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்…

Published in: on ஜனவரி 29, 2011 at 6:28 முப  Comments (2)  

கால்பந்து காலண்டர்…

உலக கால்பந்து போட்டியின் புதுமையான நாள்காட்டி உங்களின் பார்வைக்கு… உங்களுடைய மவுசை ஒரு முறை கிளிக்கிவிட்டு நாள் காட்டியின் மேல் உங்கள் மவுசை  நகர்த்திட அந்த நாளுக்குரிய பந்தயம் மற்றும் முடிவுகள் மேலும் பல விவரங்களை பற்றி அறிந்திட முடியும்.  கால்பந்து ரசிகராக இல்லாவிட்டாலும்கூட இந்த நாள்காட்டியினுடைய வடிவமைப்பை பார்த்து ரசிக்கலாம்.

http://www.marca.com/deporte/futbol/mundial/sudafrica-2010/calendario-english.html

உதைக்காக ஒரு உழைப்பு…

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகையே உற்சாகத்தில் ஆழ்த்தி கால்பந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் உதை திருவிழாவான உலக கோப்பை கால்பந்து போட்டி தென்னாப்பிரிக்காவில் ஜோக்கன்ஸ்பர்க் நகரில் இன்று துவங்குகிறது. உலக கோப்பையை நடத்தும் முதல் ஆப்பிரிக்க நாடு எனும் பெருமையை பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா இதற்காக 6 ஆண்டு காலம் கடுமையாக உழைத்துள்ளது. உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பை பெற்ற தென்னாப்பிரிக்கா இதற்காக பிரத்யேக கால்பந்து மைதானங்களை உருவாக்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவால் இந்த போட்டியை நடத்த முடியுமா என பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டாலும் அவற்றை பொய்யாக்கும் வகையில் அந்நாடு முழுவீச்சில் உழைத்து உலக கோப்பைக்காக தன்னை தயார்படுத்தி இருக்கிறது.

தென்னாப்பிரிக்காவின் உழைப்பிற்க்கு வந்தனம். உலகக்கோப்பை கால்பந்து திருவிழா இனிதே நடைபெற வாழ்த்துவோம் வாருங்கள்…

IPL போட்டிகளை லைவாக பார்க்க…

IPL போட்டிகளை லைவாக பார்க்க வேண்டுமா… கீழே உள்ள சுட்டியைச்சொடுக்குங்கள்..

http://www.youtube.com/user/ipl

முதல் முறையாக நுழையும் போது கொஞ்சம் பொறுமை தேவை..   என்ஜாய்…

Published in: on மார்ச் 19, 2010 at 10:52 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

உங்கள் எண் இதோ…

விளையாடுவோமா…. கீழே உள்ள சுட்டியை சொடுக்குங்கள்…

http://www.quizyourprofile.com/guessyournumber.swf

Published in: on மார்ச் 4, 2010 at 4:46 முப  Comments (2)  
Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

பொருள் கவியும் சொற்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

உங்களுக்காக...

Charu Nivedita

உங்களுக்காக...